30 வீதி விளக்குகள் பொருத்தி வைப்பு

 

யாழ்ப்பாணம் அராலி 13ம் வட்டாரத்திற்குட்பட்ட அராலி மேற்கு மற்றும் அராலி மத்தி பகுதிகளில் மின்விளக்கு பொருத்தி வைக்கப்பட்டுள்ளன.

வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பகுதிகளுக்கு 30 வீதி விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.