Last updated on April 7th, 2023 at 07:07 am

ஐ.பி.எல் 2023 போட்டி அட்டவணை

ஐ.பி.எல் 2023 போட்டி அட்டவணை

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிகள் மார்ச் 31 தொடங்குகிறது, முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.