இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 406,000 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அதேபோல், நேற்று 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 375,500 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலையில் 3,700 ரூபா வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
