2022 உலகளாவிய பசி சுட்டெண்ணில் இலங்கை 64 வது இடத்தில்
2022 உலகளாவிய பசி சுட்டெண்ணில் 121 நாடுகளில் இலங்கை 64 வது இடத்தில் உள்ளது.
சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன் இலங்கை 64 வது இடத்தில் உள்ளது.
உலக பட்டினி சுட்டெண்ணில் 107 வது இடத்தில் உள்ள அண்டை நாடான இந்தியாவை விட இலங்கை முன்னணியில் உள்ளது.
பட்டினி குறியீட்டில் பெலாரஸ் முதலிடத்திலும், ஏமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் புருண்டி ஆகியவை கடைசி இடத்திலும் உள்ளன.
இலங்கை பற்றிய அறிக்கை : https://www.globalhungerindex.org/sri-lanka.html
முழு அறிக்கை : https://www.globalhungerindex.org/sri-lanka.html