
GIT பரீட்சைக்கான புதிய திகதி!
2025 ஆம் ஆண்டுக்குரிய பொது தகவல் தொழில்நுட்ப (General Information Technology – GIT) பரீட்சை, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக குறித்த பரீட்சை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
