Last updated on April 28th, 2023 at 05:12 pm

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மறு ஆய்வு முடிவுகள்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மறு ஆய்வு முடிவுகள்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பரீட்சைக்குத் தோற்றியிருந்த 27,012 பரீட்சார்த்திகள் இம்முறை பெறுபேறுகளின் மீள் ஆய்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.