Last updated on April 28th, 2023 at 05:12 pm

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கல்வி அமைச்சின் இறுதி முடிவின் பின்னர் பரீட்சைக்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.