கால்பந்து உலகக்கோப்பையை வென்றது ஆர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.

36 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது அர்ஜென்டினா.

உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது