FIFA உலகக் கிண்ணம் 2022 : 9ஆம் நாள் போட்டிகள்
கட்டாரில் நடைபெறும் FIFA உலகக் கிண்ணம் 2022 இன் 9ஆம் நாள் போட்டிகள் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றன.
அதன்படி இன்றைய போட்டிகளில்,
கேமரூன் மற்றும் செர்பியா
தென் கொரியா மற்றும் கானா
பிரேசில் எள சுவிட்சர்லாந்து
போர்ச்சுகல் மற்றும் உருகுவே. ஆகிய அணிகள் மோதுகின்றன.