இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 23 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 421 ரூபாய் 33 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 34 சதம், விற்பனை பெறுமதி 366 ரூபாய் 92 சதம்.