இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் , சுவிஸ் பிராங்க் ஆகியவற்றிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.