Sri Lanka Tamil News Site

7000ஐ நெருங்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை

- Advertisement -

விவசாயம், வனம் மற்றும் வனத்துறை அமைச்சு அடுத்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

- Advertisement -

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த காலப்பகுதியில், நாட்டில் 5000 க்கும் அதிகமான காட்டு யானைகள் பதிவாகியுள்ளன,  உத்தியோகபூர்வமற்ற தரவுகளின்படி, தற்போதைய காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000 ஐ நெருங்குவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!