
7000ஐ நெருங்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை
விவசாயம், வனம் மற்றும் வனத்துறை அமைச்சு அடுத்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த காலப்பகுதியில், நாட்டில் 5000 க்கும் அதிகமான காட்டு யானைகள் பதிவாகியுள்ளன, உத்தியோகபூர்வமற்ற தரவுகளின்படி, தற்போதைய காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000 ஐ நெருங்குவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
