
முட்டைக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை
முட்டைக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் ஆணையத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய அதிகபட்ச சில்லறை விலை இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
