முட்டை இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.