முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- Advertisement -
எனினும், முட்டை இறக்குமதியால் தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும், என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -