
வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி
இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 316.41 ரூபா மற்றும் விற்பனை பெறுமதி 339.19 ரூபா என பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.71 ரூபா ஆகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாவாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 333 ரூபாவாகவும் உள்ளது.



