தனுஷ்க குணதிலகவிற்கு பிணை

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.