மரக்கறிகளின் விலையில் மாற்றம்

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்