CEOவை அதிரடியாக நீக்கியது நெஸ்லே
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, அதன் CEOவை அதிரடியாக பதவிநீக்கம் செய்துள்ளது.
விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் அந்நிறுவனத்தின் CEO இரகசிய உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக CEOவாக பணியாற்றிய லாரன்ஸ் பிரெக்சியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, பிலிப் நவ்ராட்டில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.