Browsing Category

உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

ஈரான், நேற்று புதன்கிழமை இரவு, நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெல் அவிவ் அருகே இரண்டு பேர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விழுந்த ஏவுகணைகளின் சிதறல்கள்…
Read More...

ஈரான் ‘தவறான கணக்கீடுகளை’ மீளாய்வு செய்ய வேண்டும் – சவுதி அரேபியா வெளிவிவகார…

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையை சவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்…
Read More...

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கை!

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க…
Read More...

“சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு” – மொஜ்தபா கமேனி…

ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை செய்யப்பட்டதை அந்தநாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில், ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இது குறித்து…
Read More...

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டார்?

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல்…
Read More...

ஈரானின் “மூளை” (அலி லரிஜானி) போரில் சாய்க்கப்பட்டது!!

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமனேயி கொல்லப்பட்ட பிறகு, மிக முக்கியமான பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லரிஜானி (Ali Larijani), நாட்டின் மிகப்பெரிய அதிகார மையமாக…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 912 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More...

“நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி தேவையில்லை” – ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.…
Read More...

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்திய ஈரான்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை…
Read More...