தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்-

நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (VTA)  கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்