தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கேக் பொருட்கள் உட்பட ஏனைய பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவி வருவதே இதற்கு காரணம் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.