வெள்ளை சீனி என தெரிவித்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை (Brown Suger) சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
- Advertisement -
இந்த சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களனி பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் சேமிக்கப்பட்டிருந்த நிலையில கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -