Breaking பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஐவருக்கு காயம்
பொரளையில் உள்ள சஹஸ்ரபுராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.