புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.