கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகள் காரணமாக 18 மற்றும் 19 வயதுடையவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

யாழில் விபத்து : சம்பவ இடத்தில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டி விபத்து : 5 வயது சிறுமி உயிரிழப்பு

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் பலி