
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் மலசலகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு நகர்சேர் கடுகதி ரயிலின் மலசலகூடத்திலிருந்து இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
