பாணின் விலையில் மாற்றம்
450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.