பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.