மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், ஆசிரியர் பொன்னுதுரை உதயரூபன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி உயர் தர விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தற்கொலை கொண்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு காரணம் வலயக்கல்விப் பணிப்பாளர் என சமூக வலைத்தளங்களில் ஆசிரியர் பொன்னுதுரை உதயரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தொடர்புடைய செய்தி :
மட்டக்களப்பு மாணவனின் மரணத்திற்கு யார் காரணம் ? ஒலிப்பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன