
மட்டு. கல்லடியில் சடலம் மீட்பு -படங்கள் இணைப்பு-
மட்டக்களப்பு கல்லடி பலத்திற்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.



