அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு
அனைத்து மதுபான நிலையங்களையும் நாளை மறுதினம் சனிக்கிழமை மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதன் காரணமாக அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.