மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில், நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

மண் அகழ்வு அனுமதி பத்திரங்களை வழங்கும் போது கடுமையான சட்டத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று…
Read More...

திருகோணமலையில் வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை உடன் விடுவிக்குமாறு கோரிக்கை!

திருகோணமலை மாவட்ட மொரவேவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மொராவேவா பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மொறவெவ பிரதேச செயலாளர் ஆ. நாவேஸ்வரனின் ஒழுங்கமைப்பில்…
Read More...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : கனிய மணல் அகழ்வுக்கு கடும் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில்…
Read More...

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில்…
Read More...

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது!

இந்தியா மீனவர்கள் தமது கடற் பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும்…
Read More...

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

2024ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் : இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு!

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான…
Read More...

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ இப்னு அசார் கடமையேற்றார்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார்.…
Read More...

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More...