“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கு கருத்தரங்கு

அரசாங்கத்தின் திட்டமான "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய…
Read More...

பாகிஸ்தானில் நில அதிர்வு

பாகிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு…
Read More...

கடலோர தொடருந்து சேவை தாமதம்

கடலோர தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து தண்டவாளத்தின் உடைவு…
Read More...

புது டெல்லியில் விசேட உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இந்தியாவின் புது டெல்லிக்கு , உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார். இந்த உரை…
Read More...

ஏழு கிரகங்களை ஒரே நேர்கோட்டில் பார்க்கும் அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு வானில் கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது. இது மிகவும் அரிதானதாக நிகழும் காட்சி என்பதால் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள்…
Read More...

இருதய சிகிச்சைக்கான 3 மாத்திரைகள் அறிமுகம்

மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத்…
Read More...

குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் குஜராத் கியாண்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.14…
Read More...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த வாகனங்கள்

5 வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…
Read More...

நாடாளுமன்ற அமர்வில் பேசுபொருளான நோர்வூட் பிரதேச செயலகம்

நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் முன்னதாக காணப்பட்ட ஐந்து பிரதேச செயலக…
Read More...