எரிபொருள் QR முறை தொடர்பில் பரவி வரும் வதந்தியை மறுத்துள்ள எரிசக்தி அமைச்சர்

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். முன்னதாக,  ஏப்ரல் 10 ஆம்…
Read More...

மட்டக்களப்பில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தரம் 10 மற்றும்  கல்விப் பொது தராதர சாதார தரத்தில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மாணவர்கள் சிலருக்கு உடனடியாக சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது. கட்டுமுறிவு, உன்னிச்சை, தாந்தாமலை,…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது ஆண்டு விழா

மட்/ககு/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது வித்தியாலயதினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின்…
Read More...

காகங்களின் குளியல் தொட்டியாக மாறியுள்ள வீதி

-அம்பாறை நிருபர்- வீதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக வாகன சாரதிகள் பாதசாரிகள் சிரமங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…
Read More...

கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை  காலை…
Read More...

அம்பாறையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, போக்குவரத்து பொலிஸார் வேகத்தை…
Read More...

பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்படும் வேலைதிட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான…
Read More...

T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் : கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா அணி

இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓட்டங்களால்…
Read More...

நெல்லுக்கு உரிய விலையும், விளைச்சலுமின்றி வீதியில் நிற்கும் விவசாயிகள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல்…
Read More...

காரைதீவில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயற்திட்டம்

-அம்பாறை நிருபர்- தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும்…
Read More...