16ஆவது பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கந்தேகெதர பகுதியில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் பதுளை பொலிஸ் பிரிவின் 16ஆவது பொலிஸ் நிலையம் நேற்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் விசேட…
Read More...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை தன்னுகை பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 46 வயதுடைய நபரே கைது…
Read More...

மின்கம்பத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை

-பதுளை நிருபர்- பசறை எல்டப் கிக்கிரிவத்தை 18 ஆவது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மின்கம்பம் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஊடகவியலாளரின் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும்இ கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டுஇ நினைவேந்தல் நிகழ்வும்இ ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்றையதினம்…
Read More...

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் பிரதேச கடல் எல்லைக்குள் நேற்று சனிக்கிழமை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேச ஹபீப் நகரைச்சேர்ந்த முப்பது தொடக்கம் நாற்பது வயதுக்கு…
Read More...

கற்பிணி தாயின் தங்க ஆபரணம் அபகரிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் கர்ப்பிணித் தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் ஒன்பதாவது நாளாக பண்ணையாளர்கள் வீதியில்

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் தொடர்ச்சியாக இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளது. தங்களுடைய கால்நடைகளின் மேச்சல்த்தறையை…
Read More...

துப்பாக்கி சூடு: வர்த்தகர் பலி

காலி, டிக்சன் வீதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான…
Read More...

பாணுக்குள் பீடி: பெண்ணுக்கு அதிர்ச்சி

மாத்தறையில் பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று சனிக்கிழமை காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு பாணை வெட்டி…
Read More...