துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்

அம்பாறை அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்கொடை பிரதேசத்தை…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட முதியவரை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார். உரும்பிராய் வடக்கு பகுதியைச்…
Read More...

கடலில் சடலமாக மீட்கப்பட்ட அங்கவீனர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில்…
Read More...

பாடசாலையில் பெண் பாலியல் வன்புனர்வு: அதிபர் கைது

மொனராகலை பகுதியில் பெண்ணை பாலியல் வன்புணர்வு உட்படுத்திய குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கலபெத்த மகா வித்தியாலயத்தின் 53 வயதுடைய அதிபரே இவ்வாறு கைது…
Read More...

நிறப்பூச்சு தொழிற்சாலை முற்றாக தீக்கிரை

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப்…
Read More...

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

அநுராதபுரத்தில் ருவன்வெலிசாய பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 8…
Read More...

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்கள்

கொழும்பு பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களை ஆசிரியர் தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள்…
Read More...

பாக்கு நீரிணையை இன்று நீந்தி கடந்த மாணவன்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து எட்டாம் தர மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்…
Read More...

உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

காஸாவில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 112 பேர்…
Read More...

மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப்பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக…
Read More...