வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
Read More...

முச்சக்கரவண்டி கெப் வாகனத்துடன் மோதி விபத்து

வாதுவை, பொஹத்தரமுல்ல வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...

கண்டி தேசிய வைத்தியசாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கக் நான்கு மாடிகளைக் கட்டிடம் அமைக்கத் திட்டம்…

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடியதான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ தெரிவித்தார்.…
Read More...

கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்து…

கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ்…
Read More...

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு,…
Read More...

தூர பிரதேச பேருந்துகளுக்கான நேர அட்டவணை இன்று முதல் அமுல்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துக்களின் தூரப் பிரதேச சேவைக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து…
Read More...

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...

கொழும்பில் நடைபெற்ற யூசி மாஸ் தேசிய மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை

-மன்னார் நிருபர்- கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (UCMAS) தேசிய மட்டப் போட்டியில் மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பங்கு…
Read More...

கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபைக்குட்பட்ட கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதால்  சூழல் மாசடைவு ஏற்படலாம். இது தொடர்பில் இதனை செய்தவர்களை…
Read More...