
கஞ்சாவுடன் மூவர் கைது!
எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1இ228 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்டுள்ளது.எனினும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
