
2 கோடி ரூபா மோசடி செய்த சகோதரிகள் கைது
போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து 2000 ரூபா மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து 120 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகளான சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
