2026 ஆம் ஆண்டு தரம் 1 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பப் படிவம்
2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தங்கள் பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்க்க விரும்பும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கல்வி அமைச்சால் வெளியிட்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் விண்ணப்பங்களை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
தமிழ் விண்ணப்பப் படிவம்
2025-Grade-01-Tamil paper ad 2025 Final-2025-07-03
சிங்கள விண்ணப்பப் படிவம்