இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்
திருகோணமலை, கோமரன்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 3 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்