சோளத்தோட்டங்களில் பரவும் படைப் புழுக்கள்

பல மாவட்டங்களில் சோளத்தோட்டங்களில் படைப் புழுக்கள் மீண்டும் பரவுவதாக விவசாய திணைக்களத்தின் விரிவாக்கம் மற்றும் பயிற்சி பிரிவின் பிரதான விவசாய நிபுணர் கலாநிதி புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனுராதபுரம், அம்பாறை, பதுளை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமைகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்