கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளது.

01. மன்னம்பிடிய  விபத்து

மன்னம்பிடியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து, 12 மரணங்கள்,  41 பேருக்கு காயம்

02. தலவாக்கலை விபத்து

தலவாக்கலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து,  24 பேர் காயம்

03. கடுகித்துல விபத்து

 

கடுகித்துல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த பேருந்து விபத்து

04. கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை விபத்து

கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை வாயிலில் இன்று திங்கட்கிழமை நடந்த பஸ் விபத்து , 8 பேருக்கு காயம்

 

05. அபண்பொல விபத்து

அபண்பொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்து ,  2 மரணங்கள்,  29 பேர் காயம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature