விபத்தில் 28 வயது இராணுவ அதிகாரி பலி

வெலிகந்தவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

28 வயதுடைய, இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையின்  கேப்டன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளர்.