நாட்டு மக்களை திருப்திப்படுத்திய ஜனாதிபதி
நாட்டு மக்களை திருப்திப்படுத்திய ஜனாதிபதி
நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தேர்தல் நடத்துவதுவதற்கான நிலமை இல்லை. தேர்தல் நடத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றார்.
நாங்கள் மேலும் ரூபாயை வலுவடைய செய்ய வேண்டுமே முக்கிய விடயம் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு சுமார் நான்கு வருடங்களாகும் என பலர் கருத்துக்களை வௌியிட்டிருந்தனர்.ஆனால் 08 மாதங்களில் நெருக்கடியை தீர்த்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் கிடைக்கப்பெறும் அதன் நன்மைகளை எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் ஏனைய கட்சியினர் தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். பந்து எங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. அடித்து ஆட தயாராக இருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்