தேசிய மட்ட இசை போட்டியில் பது.கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடம்
தேசிய மட்ட குழு இசை (திரை இசை) போட்டி பெண்கள் பிரிவில், பதுளை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி பானுமதி மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியகள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்துள்ளனர்.