
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.66 ஆக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

