
இனந்தெரியாத நபர்களால் நந்தி பலிபீடம் உடைப்பு
-யாழ் நிருபர்-
பயிரிக்கூடல் முருகன் ஆலய நந்தி பலிபீடமானது இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

